துணை நடிகை தற்கொலை வழக்கில் ‘புஷ்பா’ பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப் கைது

ஹைதராபாத்: துணை நடிகை ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் ‘புஷ்பா’ பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான …

’புஷ்பா’ படத்தை மும்முறை பார்த்தேன் – அல்லு அர்ஜுன் வாழ்த்துக்கு ஷாருக் பதில்

மும்பை: ’ஜவான்’ படத்தின் வெற்றிக்கு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஷாருக்கான் ‘புஷ்பா’ படத்தை மூன்று நாட்களில் மூன்று முறை பார்த்ததை நினைவுகூர்ந்துள்ளார். அட்லீ …

தேசிய விருது அறிவிப்பு: இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற தேவிஸ்ரீ பிரசாத்

சென்னை: தனக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதையடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் தேவிஸ்ரீ பிரசாத். 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 24ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த …

தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல்: சிறந்த படம் ‘ராக்கெட்ரி’, சிறந்த தமிழ்ப் படம் ‘கடைசி விவசாயி’

புதுடெல்லி: 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியின் நேஷனல் மீடியா சென்டரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்வுக் குழுவினர் விருதாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளனர். இதில், சிறந்த படத்துக்கான விருதை ‘ராக்கெட்ரி தி …