பி.டி.உஷாவை நெருங்கிய வித்யா ராம்ராஜ்

இந்தியன் கிராண்ட் பிரீ 5 தடகள போட்டிகள் சண்டிகரில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் இலக்கை 55.43 விநாடிகளில் …