அரசியல் `மருத்துவத்துறை பற்றாக்குறை முதல் மெட்ரோவின் மெத்தனம் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில், ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நேற்று (29-11-2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஸ் குமார், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் …