ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் தனியார் மருத்துவமனையில் நடிகர் அஜித்குமார் அனுமதி சென்னை: படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் செல்ல இருந்த நடிகர் அஜித்குமார், சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். திரைப்பட முன்னணி நடிகர் அஜித்குமார் (52). துணிவு படத்தை தொடர்ந்து, மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்கிற …