அரசியல் சென்னை: தனியார் வசமாகிறதா காலை உணவுத் திட்டம்? – மாநகராட்சி குறிப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரேணுகா, “மாநகராட்சியே சிறப்பாக நடத்திவரும் காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு கொடுப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார். அதேபோல, மற்ற இடதுசாரி வார்டு கவுன்சிலர்களும் எழுந்து எதிர்ப்புக் குரலெழுப்பினர். …