அரசியல் திருட்டுக்கு இலக்காகும் அரசுப் பள்ளிகள் – உயர் நீதிமன்ற வழக்கும் பின்னணியும்..! தஞ்சையைச் சேர்ந்த சசிகலா ராணி, மதுரையை சேர்ந்த கலைச்செல்வி இருவரும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றினர். தங்களது பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அரசு லேப்டாப்கள் திருடு போன …