`இனி மின்சார திருடன் எனக் கூறக் கூடாது'- ரூ.68,526

இது குறித்து, தனது கட்சி அலுவலகம் முன்பு நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “தீபாவளியன்று எங்கள் வீட்டில் அவ்வாறு நடந்ததற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், மின்விளக்குகளுக்கான மின்சார நுகர்வு 1 கிலோவாட்டுக்கும் …