அரசியல் ராமர் பஜனை – பெரியார் கோஷம்… பாஜக VS திமுக பதைபதைக்கும் இந்நிலையில் பாஜகவினர் மணிமாறனை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. மணிமாறன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகளை கண்டித்து பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு போராட்டத்தில் …