அரசியல் தாவூத் இப்ராகிம்: உணவில் விஷம் வைத்து கொலை செய்ய முயற்சியா?! ஐ.நா.சபையும் தாவூத் இப்ராகிமை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து இருக்கிறது. இந்நிலையில் திடீர் திருப்பமாக கராச்சியில் தங்கி இருக்கும் தாவூத் இப்ராகிமை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்து இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. …