அரசியல் “கெஜ்ரிவால், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட இவ்வாறிருக்க, கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக கெஜ்ரிவால் அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக, ஆம் ஆத்மியின் தலைமை செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறியிருக்கிறார். ஊடகத்திடம் இது பற்றி பேசிய பிரியங்கா கக்கர், “என்னைக் …