`அரசியல் கட்சிகளில் பிளவு ஏற்பட அனுமதி… நடவடிக்கை

நாட்டில் அடிக்கடி அரசியல் கட்சிகள் உடைவதும், ஒரு கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு அரசியல் தலைவர்கள் சேர்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த ஓராண்டில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உடைந்திருக்கின்றன. இதில் …