முக்கிய செய்திகள் Tamilisai: ‘வன்முறை செய்தால் ஆதரவு கிடைக்கும் என எண்ணம் உள்ளது’ ஆளுநர் மாளிகை குண்டு வீச்சு தொடர்பாக தமிழிசை கருத்து இந்த நிலையில் சென்னை கிண்டி ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆளுநர் ஒரு கருத்து சொன்னார் என்றால் …