ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “அபார ஞானமும் அயராத உழைப்பும்” – டி.இமானுடன் கைகோத்த பார்த்திபன் சென்னை: பார்த்திபன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்துக்கும் டி.இமான் இசையமைக்க உள்ளார். பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இதில் ப்ரிகிடா, வரலட்சுமி சரத்குமார், ரேகா …