Tamil News Today Live: Andhra Train Accident: பலி எண்ணிக்கை

Andhra Train Accident: பலி எண்ணிக்கை 11-ஆக உயர்வு!  ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் நேற்று இரவு இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து குறித்து ஈஸ்ட் கோஸ்ட்டல் …

“2024 தேர்தல் வரையிலாவது ஆளுநர் ரவி இங்கேயே இருக்கட்டும்;

இவ்வாறிருக்க, கடந்த சில நாள்களுக்கு முன்னர் திருச்சியில் தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் உரையாற்றிய ஆளுநர் ரவி, “ஆரியம், திராவிடம் என்பதே கிடையாது” என்று பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதற்கு தி.மு.க எம்.பி …

Tamil News Today Live: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகிறார்! இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம், …

Tamil News Today Live: மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் –

மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் – கட்சிகளுடன் சத்யபிரதா சாகு இன்றுஆலோசனை! சத்யபிரதா சாகு தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா …

“பாஜக-வை ஆட்சியிலிருந்து நீக்குவதே மிகப்பெரிய

மத்தியில் சுமார் 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வை, அடுத்தாண்டு நடைபெறும் லோக் சபா தேர்தலில் எப்படியாவது வீழ்த்தி ஆட்சிக் கட்டிலிலிருந்து கீழிறக்க வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க உட்பட 28 எதிர்க்கட்சிகள் …

Tamil News Live Today: இன்று திமுக மகளிர் உரிமை மாநாடு…

தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (14.10.2023) மாலை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா …

திமுக, அதிமுக, பாஜக… 2024 தேர்தல் யாருக்கிடையிலான

`பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொள்கிறோம்” என அண்மையில் அ.தி.மு.க தீர்மானம் நிறைவேற்றியது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் அவ்வாறே கூறிவருகின்றனர். இருப்பினும், `பா.ஜ.க – அ.தி.மு.க முறிவு நிரந்தரமானது அல்ல, தேர்தலுக்கு …

3 தொகுதிகள்… தனிச்சின்னம்… மக்களவைத் தேர்தலுக்கு

`விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொகுதி மாறி நிற்கப் போகிறார்’, `சிதம்பரம் தொகுதி இம்முறை வி.சி.க-வுக்கே இல்லை’ என்பது போன்ற தகவல்கள் அரசியல் களத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன. இவ்வேளையில் நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த …

Tamil News Live Today: திடீர் உடல்நல குறைவு… அமைச்சர்

அமைச்சர் செந்தில்பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி! சட்ட விரோத பண மோசடி விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் அமலாத்துறையால் கைதான தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் இருக்கிறார். கைதுசெய்யப்பட்ட நாள்முதல், …

Tamil News Live Today: டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து! பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். சமீபத்தில் காஞ்சிபுரம் அருகே பைக்கை அதிவேகமாக ஓட்டியபோது டி.டி.எஃப். வாசன் விபத்தில் சிக்கினார். இந்த வழக்கில், அவர் கைதும் …