ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்த காங்கிரஸ்

மறைந்த மூத்த தலைவர் முரளி தியோரா, காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் விசுவாசமான தலைவராக இருந்தார். தந்தை வழியில் அவரது மகன் மிலிந்த் தியோராவும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தார். அவர் மும்பை காங்கிரஸ் …

விழுப்புரம்: `என்ன செய்தார் எம்.பி., ரவிக்குமார்?’ – உங்கள்

விழுப்புரம் தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரவிக்குமாரின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி …

அரக்கோணம்: `என்ன செய்தார் எம்.பி., ஜெகத்ரட்சகன்?’ – உங்கள்

அரக்கோணம் தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகத்ரட்சகனின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி …

காங்கிரஸ் குறிவைக்கும் தொகுதிகள் – டெல்லி கூட்டத்தில்

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரையில் திருவள்ளூரில் …

போஸ்டர் சலசலப்பு; அடித்து நொறுக்கப்பட்ட முகாம்… வேலூரில்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், நான்காவது முறைக் களம் காணப்போவதாக அறிவித்துவிட்டு, தேர்தல் வேலைகளையும் விறுவிறுப்பாகத் தொடங்கிவிட்டார் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம். இந்த முறையும் பா.ஜ.க கூட்டணியில், ‘தாமரைச் சின்னத்தில்’ போட்டியிடப் போவதாகவும் அவரே …

மக்களவைத் தேர்தல்: எடப்பாடி கையில் லிஸ்ட் – அதிமுக சார்பில்

திண்டுக்கல்லை பொறுத்தவரை கண்ணன் (நத்தம் விசுவநாதனின் மருமகன்), கரூர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர் அல்லது சின்னசாமி, திருச்சிராப்பள்ளி – பா.குமார், பெரம்பலூர் – என்.ஆர்.சிவபதி, கடலூர் – ராஜேந்திரன் அல்லது சத்யா பன்னீர்செல்வம், சிதம்பரம் (தனி) …

Tamil News Live Today: சென்னையில் நாளை தொடங்குகிறது ‘உலக

சென்னையில் நாளை தொடங்குகிறது ‘உலக முதலீட்டாளர் மாநாடு’! சென்னை வர்த்தக மையத்தில், ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ நாளை தொடங்கி இரு தினங்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின், ட்விட்டர் …

`கேப்டன்’ விஜயகாந்த் குறித்து தொடர்ந்து சிலாகிக்கும் மோடி…

நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர்கள் சிலர், “தே.மு.தி.க இனி என்னவாகும், விஜயகாந்த் மீதான அனுதாப அலை தேர்தல்வரை நீடிக்குமா என்பதையெல்லாம் இப்போதே சொல்ல முடியாது. தே.மு.தி.க-வின் அடுத்தக்கட்ட செயல்பாடுகளை பொறுத்தே அது அமையும். வரும் …

CAA: `தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே சிஏஏ விதிகள்

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை ராமர் கோயில் திறப்பு விழா மூலம் பா.ஜ.க தொடங்கிவிட்டது என எதிர்க்கட்சிகள் கூறிவருகிறது. இத்தகைய சூழலில், 2019-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட, அதேசமயம் நாடளவில் …

`தேர்தல் அறிவிப்பு வரும் போது வரட்டும்..!’ – வேலையை தொடங்கிய

“விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க ஐ.டி.விங் செயலாளர் ராஜ் சத்யன், ம.தி.மு.க-வில் துரை வைகோ, பா.ஜ.க-வில் ராம ஸ்ரீநிவாசன் தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டார்கள்…” என்று அக்ககட்சிகளின் நிர்வாகிகள் கூறியபோது ஆச்சரியமாக இருந்தது. வைகோ-துரை வைகோ …