`நிதிஷ் குமாரை ஏற்றுக்கொண்டு பாஜக போடும் தேர்தல் வியூகம்

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டதில் முக்கிய பங்குவகித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கூட்டணியிலிருந்து வெளியேறி, செத்தாலும் எந்தக் கட்சியுடன் சேரமாட்டேன் என்று கூறினாரோ, அதே பா.ஜ.க-வுடன் மீண்டும் இணைந்தார். …

Tamil News Live Today: குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று

குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்..! திரெளபதி முர்மு மத்திய இடைக்காக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது ஆண்டின் முதல் கூட்டத் …

ஆரணி: `என்ன செய்தார் எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி?’ – உங்கள்

ஆரணி தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.கே.விஷ்ணு பிரசாத்தின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் …

“மம்தாவை கன்னத்தில் அறையுங்கள்" – பாஜக மாநில தலைவர்

அந்த வீடியோவில்அவர் பேசியது, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மதுராபூரில் நடந்த பேரணியில் மக்களிடம் உரையாற்றியது. இது பரபரப்பை ஏற்படுத்தவே, சுகந்தா மஜும்தாரின் இந்தப் பேச்சு, மம்தா மீது வன்முறையைத் தூண்டும் விதமாகவும், …

தேர்தலுக்கு முன்பே குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி-யான குணால் கோஷ், ‘மேற்கு வங்கத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என்று முதல்வர் மம்தா பானர்ஜி உறுதியாகத் தெரிவித்துவிட்டார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே இதுபோன்ற பொய் வாக்குறுதிகளை அளித்து அரசியல் …

'விருதுநகர் தொகுதியை வென்று சென்று நாடாளுவோம்..!'

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், கூட்டணிக்கு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அதற்கான குழுக்கள் பணிகளைத் தொடங்கியுள்ளன. தேர்தல் அ.தி.மு.க …

Tamil News Live Today: செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… இன்று விசாரணை! செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி …

முரண்டு பிடிக்கும் கூட்டணி கட்சிகள்… சிக்கலில் காங்கிரஸ்!

இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா’ கூட்டணியில் இருப்போம் என்று சொல்லும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்கிறார். மல்லிகார்ஜுன கார்கே – ராகுல் …

“ `சங்கி' முதல் விஜய், அதிமுக வரை..!" – வானதியின்

மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஆனால், அ.தி.மு.க யாருடன் கூட்டணியமைத்து களமிறங்குகிறது, பா.ஜ.க யாருடன் கைகோக்கிறது என்பது இன்னும் முடிவாகவில்லை. …

`இலையா… மலரா…’ – தேமுதிக எந்த பக்கம்?!

எதிலும் வெற்றிபெறவில்லை. அதுபோல, இந்த முறை நடந்துவிடக் கூடாது என நினைக்கிறோம். ஆகவே இம்முறை எம்.பி பதவியை பெற்றிடுவது அவசியம். தேர்தலில் போட்டியிட்டு வெல்வதென்றால் அ.தி.மு.க-தான் ஓரே ஆப்ஷன். அப்படியில்லையென்றால் பா.ஜ.க-விடம் ஒரு ராஜ்ய …