ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் The Marvels Review: சூப்பர் ஷீரோக்கள் கூட்டணியில் வெற்றியை தக்கவைத்ததா மார்வெல்? கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமாக சூப்பர்ஷீரோ (இனி பெண் சூப்பர் ஹீரோக்களை சூப்பர்‘ஷீ’ரோக்கள் என்று குறிப்பிடலாம்) படங்களை கொடுத்து வரும் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் ஐந்தாவது கட்டத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘தி மார்வெல்ஸ்’. …