அரசியல் `அண்ணாமலையை மாற்றச் சொல்வதற்கு இவர்களுக்கென்ன அருகதை அ.தி.மு.க இரட்டை தலைமை விவகாரத்தில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எல்லா பக்கங்களிலிருந்தும் பின்னடைவை மட்டுமே சந்தித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இரட்டை சிலை சின்னம், பொதுச்செயலாளர் பதவி, மாவட்டச் செயலாளர்கள் என …