ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘வார்த்தைகள் வரவில்லை’ – தேசிய விருது குறித்து கீர்த்தி சனோன் நெகிழ்ச்சி மும்பை: சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது குறித்து நடிகை கீர்த்தி சனோன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று (ஆக 25) அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த படத்துக்கான விருதை மாதவனின் ‘ராக்கெட்ரி …