முக்கிய செய்திகள் Vinayagar Chaturthi: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை மாற்றம்! ஏன் தெரியுமா? திதி, நட்சத்திரம், யோகம், கரணம், வாரம் ஆகிய 5 அம்சங்களை கொண்டு பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. இதில் திருக்கணிதம், வாக்கியம் என இரண்டு வகைகள் உண்டு. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 18ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின் …