ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம்: பனையூரில் போலீசார் ஆய்வு சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி தொடர்பாக பனையூரில் இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் தலைமையில் போலீசார் ஆய்வு நடத்தினர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘மறக்குமா நெஞ்சம்’ என்றதலைப்பில் சென்னையில் …