ஜோதிடம் Makaravilakku 2024: சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் எப்போது.. எப்படி தரிசிக்கலாம்? முழு விவரம் உள்ளே மகர சங்கராந்திக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக, கேரளாவில் உள்ள புகழ்பெற்ற யாத்திரை தலமான சபரிமலையில் பக்தர்களின் யாத்திரை தொடங்குகிறது. கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப மாலை அணிந்த …