அரசியல் ராமேஸ்வரம்: மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பறக்கவிடப்பட்ட இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுவதை தடுக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடியை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் மீனவர் பிரிவினர் பாம்பன் …