அரசியல் Israel-Hamas Conflict: இஸ்ரேலின் Iron Dome-ஐ தகர்த்தெறிந்த இஸ்ரேலின் உளவு-பாதுகாப்பு கட்டமைப்பு: உலகின் வல்லரசு நாடுகளே பொறாமைப்படும் அளவுக்கு சக்திவாய்ந்தது இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட். மத்திய கிழக்கு நாடுகளிலேயே உளவுத்துறைக்கென மிக அதிக அளவு நிதி ஒதுக்கக்கூடிய ஒரே நாடும் இஸ்ரேல்தான். …