`Time is up; இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது!' –

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் போராளிக்குழுவான ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. மனிதநேயமற்ற இந்தப் போரால் பெரும்பான்மையான அப்பாவி மக்களும், நூற்றுக்கணக்கான குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள். உணவு, தண்ணீர், மருந்து பற்றாக்குறையால் காஸாவில் மக்கள் பெரும் …

இஸ்ரேஸ் ஆதரவு நிலைப்பாட்டில் பாஜக அரசு; பாலஸ்தீனத்துக்கு

இதனிடையே, பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தெலங்கானா எம்.பியுமான பண்டி சஞ்சய், “ஹமாஸை ஆதரிப்பதன் மூலமாக காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் ஆகிய இரண்டு கட்சிகளும் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இந்தியா பல பயங்கரவாத …

Gaza: போரில் துவம்சம் செய்யப்படும் `காஸா’… இந்த நகரின்

நீண்டகாலமாக காஸா பகுதியை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் ராணுவம், 1993-ம் ஆண்டு பி.எல்.ஓ எனப்படும் பாலிஸ்தீன விடுதலை அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1994-ம் ஆண்டு காஸாவிலிருந்து வெளியேறியது. அதையடுத்து, யாசர் …

தீவிரமடையும் இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரம்: உலக நாடுகள்

ஜோ பைடன் ஜோ பைடன்: “இஸ்ரேலுக்கு அமெரிக்கா எப்போதும் திடமான ஆதரவு அளிக்கும். அவர்களுக்கு உதவி செய்வதில் ஒரு போதும் பின் வாங்கமாட்டோம். கப்பல்கள், விமானங்கள் மற்றும் கூடுதல் ஆயுதங்களை உதவிக்கு அனுப்புவோம்!” ஈரான் …

பாலஸ்தீனம் – இஸ்ரேல்: ஹமாஸ் குழுவுக்கு உதவும் ஈரான் –

1948-ம் ஆண்டு ஐநா சபையின் ஒப்புதலுடனும், பாலஸ்தீன குடிமக்களின் எதிர்ப்புடனும் அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அதைத் தொடர்ந்து ‘தங்கள் நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமிக்கிறது’ எனப் பல ஆண்டுகளாக பாலஸ்தீனர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகிறது. இந்த …

"இந்தப் போரை நாங்கள் தொடங்கவில்லை; ஆனால்

பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் மீண்டும் தொடங்கியிருக்கிறது. அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட இஸ்ரேல், தொடர்ந்து பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கிறது என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. அந்த ஆக்கிரமிப்பில் சொந்த மண்ணைச் சேர்ந்த குடிமக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த …

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர்: உலக நாடுகளில் யார் யாரெல்லாம்

யார் யாரெல்லாம் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு? இந்த போர் குறித்துப் பேசியிருக்கும் பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ், “பாலஸ்தீனத்துக்குள் அத்துமீறி குடியேறுபவர்களுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலிய ராணவ பயங்கரவாதத்துக்கு எதிராகவும் தங்களை தற்காத்துக் கொள்ளும் …

பாலஸ்தீனம் – இஸ்ரேல்: 1945 முதல் 2023 வரை… அமெரிக்காவின்

யூதர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், என மும்மதத்தினருக்கும் புனித தலமாக கருதப்படும் அல்-அக்ஸா வழிபாட்டுத்தலம் பாலஸ்தீனத்தில் அமைந்திருக்கிறது. அதனால், மும்மததினருக்கும் முக்கியத்தளமாக் கருதப்படும் பாலஸ்தீனத்தில், யூத மக்களுக்காக ஒரு தேசிய நிலம் வேண்டும் என 1917-ம் …

""என்னைக் கொன்று விடாதீர்கள்"; கதறிய இஸ்ரேல்

பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையே காஸா நிலத்துக்காக நடத்தப்படும் போரில் அப்பாவி குடிமக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். நேற்று காலை முதல் பாலஸ்தீனத்தின் போராளிக் குழுவான ஹமாஸ், இஸ்ரேலை நோக்கி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலும் …

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: 500-க்கும் மேற்பட்டோர் பலி; தொடரும்

1967-ம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போருக்குப் பிறகு இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட காஸா பகுதி, யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை காரணமாக, இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு மத்தியில் பல ஆண்டுகளாக சிக்கல் இருந்துவருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா முனை ஹமாஸ் …