ஆன்மீகம், முக்கிய செய்திகள் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 18-ல் தொடக்கம் பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயிலின் உப கோயிலான திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 18-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் 10 நாட்களும் …