“தனியார் லீகுகளை விட நாட்டுக்கே முக்கியத்துவம் அளிப்பீர்” – பாகிஸ்தான் வீரர்களுக்கு ஹபீஸ் அறிவுரை

கராச்சி: பாகிஸ்தான் அணியின் இயக்குநர் முகமது ஹபீஸ், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் நாட்டுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். தனியார் லீகுகளுக்கான முக்கியத்துவம் இரண்டாம்பட்சம்தான்” என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் அணி தற்போது …

“இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்” – பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தை சாடிய சோயப் மாலிக்

லாகூர்: வீரர்களை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் …

11 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் பாகிஸ்தான் அணி – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி சென்னை வந்துள்ளது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் அணி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் விளையாடவுள்ளது. வரும் …

ODI WC 2023 | பாபர் அஸம் தலைமையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு: இளம் வேகப்பந்து வீச்சாளர் இல்லை!

லாகூர்: எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அஸம் தலைமையிலான பாக். அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா காயம் காரணமாக இடம் பிடிக்கவில்லை. உலகக் கோப்பையை …