முக்கிய செய்திகள், விளையாட்டு கொலை மிரட்டல்: முன்னாள் பாக். கிரிக்கெட் வீரருக்கு 12 ஆண்டுகால சிறை தண்டனை? கராச்சி: நெதர்லாந்து எம்பி கீர்ட் வில்டர்ஸ்-க்கு எதிராக கொலை மிரட்ட விடுத்து வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் காலித் லத்தீப்க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 12 ஆண்டுகாலம் கடுங்காவல் சிறைத்தண்டனை …