முக்கிய செய்திகள், விளையாட்டு ஆசியக் கோப்பை | “பாபர் அசாம் போல ஆடுங்கள்” – இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ் இலங்கையின் பல்லெகிலே மைதானத்தில் நாளை (செப்.2) நடைபெறவிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் கை சற்றே ஓங்கியிருக்கிறது என்றாலும், பாகிஸ்தான் இப்போது இடைவெளியைக் குறைத்திருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் …