ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்துக்காக கவுண்டமணியின் பன்ச் வசனங்களால் உருவாகும் பாடல் சென்னை: நடிகர் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் படம், ‘ஒத்த ஓட்டு முத்தையா’. அரசியல், நகைச்சுவை திரைப்படமான இதை நடிகரும் இயக்குநருமான சாய் ராஜகோபால் இயக்குகிறார். சசி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கோவை லட்சுமி ராஜன் …