NDA Alliance: ஓபிஎஸ்-டிடிவி தினகரனுக்கு பாஜக தலைமை அழைப்பு? - நாளை மறுநாள் இருவரும் டெல்லி பயணம்!

NDA Alliance: ஓபிஎஸ்-டிடிவி தினகரனுக்கு பாஜக தலைமை அழைப்பு? – நாளை மறுநாள் இருவரும் டெல்லி பயணம்!

கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின்னர் பாஜகவில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி கொள்வதாக …