முக்கிய செய்திகள் OPS Case: அதிமுக கொடி, சின்னம் விவகாரம்.. ஓபிஎஸ் மேல்முறையீடு மனு ஒத்திவைப்பு! அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து முறையீடு செய்யப்பட்ட மனு புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். TekTamil.com Disclaimer: …