குஷி Review: ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி… ஆனால், ‘பாஸ்’ ஆனதா?

’சாகுந்தலம்’ தோல்விக்குப் பிறகு சமந்தாவும், ‘லைகர்’ தோல்விக்குப் பிறகு விஜய் தேவரகொண்டாவும், ’டக் ஜகதீஷ்’ தோல்விக்குப் பிறகு இயக்குநர் ஷிவா நிர்வானாவும் ஒரு வெற்றியை கொடுத்தே ஆகவேண்டிய முனைப்பில் இணைந்துள்ள படம் ‘குஷி’. காதலர்கள் …

“விராட் கோலியின் அந்த இன்னிங்ஸ் பாகிஸ்தான் கண்முன் வந்து போகும்” – முகமது கைஃப்

ஆசியக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமையன்று பல்லகிலே மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பாபர் அசாம், இப்திகர் அகமது நேற்று சதமெடுத்தனர். வெற்றிக்குப் பிறகு பாபர் அசாம் கூறும்போது, …

“நீங்க எவ்வளவுதான் ஐபிஎல் ஆடியிருந்தாலும் பாகிஸ்தானிடம் பாச்சா பலிக்காது” – சல்மான் பட் சீண்டல்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கி விட்டது. பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் முல்டானில் முதல் போட்டியில் ஆடிவருகின்றனர். பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகின்றது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இலங்கையின் …

கன்டென்ட் வறட்சியால் சொதப்பிய ஸ்டார் படங்கள்: மீளுமா தெலுங்கு சினிமா? – ஒரு விரைவுப் பார்வை

அண்மையில் அறிவிக்கப்பட்ட 69-ஆவது தேசிய விருது பட்டியலில் ‘ஆர்ஆர்ஆர்’ 6 விருதுகளையும், ‘புஷ்பா’ 2 விருதுகளையும் வென்றது. இது தெலுங்கு சினிமாவுக்கு கிடைத்த வரவேற்பு என்றாலும், இந்த ஆண்டு டோலிவுட் படங்கள் பெரிய அளவில் …

இந்திய சந்தையில் விவோ வி29e ஸ்மார்ட்போன் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி29e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் …

“விராட் கோலியின் கேப்டன்சி வெற்றியில் தோனிக்குதான் பெரும் பங்கு” – இஷாந்த் சர்மா பேட்டி

“எம்.எஸ்.தோனி கேப்டன்சி காலக்கட்டத்திலும்தான் இந்திய அணி ‘மாற்றத்தில்’ இருந்தது. ஆனால், தோனி ஒரு முழு அணியை விராட் கோலியிடம் கையளித்தார் என்பதாலேயே கோலி சக்சஸ் கேப்டனாக முடிந்தது” என்று இந்திய வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் …

“தேசியக் கொடியில் ஆட்டோகிராஃப் கூடாது” – களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வெல்லும் நீரஜ் சோப்ரா

புதுடெல்லி: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. களத்தில் கலக்கியதற்காக மட்டும் அவர் பாராட்டு மழையில் நனைந்து விடவில்லை. மாறாக, இந்திய தேசியக் கொடியில் ஆட்டோகிராஃப் இட …

“என் கனவுக்காக எனது குடும்பம் செய்த தியாகங்கள்…” – தமிழக ஹாக்கி வீரர் கார்த்தி செல்வம் உருக்கம்

கடந்த ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசியக் கோப்பை ஹாக்கி தொடருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹாக்கி வீரர் கார்த்தி செல்வம் தேர்வு செய்யப்பட்ட போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய தேசிய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த …

4-ஆம் நிலையில் இறங்க துல்லிய வீரர் விராட் கோலிதான்! – ஏ.பி.டிவில்லியர்ஸ் ‘சர்டிபிகேட்’

2019 உலகக்கோப்பை முதல் இந்திய பேட்டிங் வரிசையின் 4-ஆம் நிலை பேட்டருக்கான தேடல் முடிந்தபாடில்லை. விராட் கோலியையே அந்த இடத்தில் களமிறக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த ஊதுகுழலில் இணைந்துள்ளார் கோலியின் …

தமிழ் சினிமாவை ‘ஏமாற்றிய’ தேசிய திரைப்பட விருதுகள் – ஒரு விரைவுப் பார்வை

69-வது தேசிய திரைப்பட விருதுப் பட்டியலில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தமிழ் சினிமா இடம்பெற்றிருப்பது ஏமாற்றம் அளிக்கும்படியாக உள்ளது. 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான காலக்கடத்தில் …