அரசியல் ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அரசின் குழுவிலிருந்து விலகிய இந்தக் குழு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், இந்தக் குழுவில் இடம்பெற காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி …