ஒலிம்பிக் ஹாக்கி தகுதி சுற்று: இந்திய மகளிர் அணி அறிவிப்பு

பெங்களூரு: ஒலிம்பிக் ஹாக்கி தகுதி சுற்றில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 18 பேர் கொண்ட அணிக்கு சவிதா பூனியா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். வந்தனா கட்டாரியா துணை கேப்டனாக செயல்படுவார் என ஹாக்கிஇந்தியா …

''பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக வெளிநாட்டில் பயிற்சி'' – நீரஜ் சோப்ரா தகவல்

பானிபத்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் வெளிநாட்டுக்குச் சென்று பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் …

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்ளிட்ட 5 விளையாட்டுகளை சேர்க்க ஒப்புதல்!

மும்பை: எதிர்வரும் 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உள்ளிட்ட ஐந்து விளையாட்டுகள் புதிதாக சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பேஸ்பால் மற்றும் சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ், ஃப்ளாக் …

2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்ப்பு!

லண்டன்: எதிர்வரும் 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்பால், சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ் மற்றும் கிரிக்கெட் என ஐந்து விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரிட்டனில் இருந்து வெளிவரும் ‘தி …

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா – டிபி மனு, கிஷோர் ஜெனாவும் அசத்தல்

புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தகுதிசுற்றில் 88.77 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன் 2024-ம் ஆண்டு பாரீஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் …