முக்கிய செய்திகள், விளையாட்டு ODI WC 2023 | ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. …