ODI WC 2023 | நல்ல தொடக்கத்தை வீண் செய்த ஆப்கன்; தொழில் நேர்த்தியுடன் வென்ற வங்கதேசம்!

தரம்சலாவின் அருமையான இயற்கை பின்னணி அமைந்த மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தபோது 83/1 என்ற நிலையிலிருந்து 156 ரன்களுக்கு மடமடவென சுருண்டது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 34.4 ஓவர்களில் 158/4 என்று …

ODI WC 2023 | ஒரே போட்டியில் மூவர் சதம்: இலங்கையை பந்தாடிய தென்னாப்பிரிக்கா 428 ரன்கள் விளாசி சாதனை!

டெல்லி: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்களை குவித்துள்ளது. இதில் குயின்டன் டி காக், ஸ்ஸி வான் டெர் …

ODI WC 2023 | நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

ஹைதராபாத்: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 2-வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. இதில் 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி …

ODI WC 2023 | தொடரின் முதல் போட்டியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை மந்தம்!

அகமதாபாத்: உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியை …

ODI WC 2023 | இங்கிலாந்தை இம்சித்த ரச்சின் – கான்வே கூட்டணி: 9 விக்கெட்டுகளில் நியூஸி. அபார வெற்றி

அகமதாபாத்: உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வியாழக்கிழமை …

ODI WC 2023 | சச்சினை கவுரப்படுத்தியது ஐசிசி – தொடங்கியது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்!

அகமதாபாத்: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. நியூஸிலாந்து – இங்கிலாந்து மோதும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. ஐசிசி …

2011 – 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்: நிலைத்து இருப்பவை, அழிந்தவை – ஒரு பார்வை

இன்று உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் திருவிழா நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத்தில் கடந்த உலகக் கோப்பை சாம்பியன் இங்கிலாந்துக்கும், ரன்னர்கள் நியூஸிலாந்துக்கும் இடையே நடக்கும் முதல் போட்டியுடன் தொடங்கியுள்ளது. 2011 உலகக் கோப்பைக்குப் …

ODI WC 2023 | என்ன சொல்கிறார்கள் கேப்டன்கள்?

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று இந்தியாவில் தொடங்குகிறது. இந்த சூழலில் தொடரில் பங்கேற்றுள்ள அணிகளின் கேப்டன்கள் அது குறித்து தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். ரோஹித் சர்மா – இந்தியா: உலகக் கோப்பையில் பங்கேற்கும் …

ODI WC 2023 | சென்னை வந்துள்ள இந்திய அணி: வீட்டுக்கு வந்ததாக ஸ்டோரி பதிவிட்ட ஜடேஜா!

சென்னை: உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் விளையாடும் வகையில் சென்னை வந்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த சூழலில் ‘வீடு’ என குறிப்பிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார் ரவீந்திர ஜடேஜா. ‘உலகக் …

“கம்பீர், சேவாக், யுவராஜுக்கு கிடைக்காத வாய்ப்பு” – இந்திய அணி கேப்டன்சி குறித்து ரோகித் சர்மா

டெல்லி: “எல்லா நேரமும் ஒருவர் விரும்புவது கிடைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று” என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நாளை (5-ம் …