“முட்டாள்தனமான யோசனை” – 'லைட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் அதிருப்தி

புதுடெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்துவரும் மைதானங்களில் நிகழ்த்தப்படும் ‘லைட் ஷோ’ நிகழ்ச்சிக்கு ஆஸ்திரேலிய அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் அதிருப்தி தெரிவித்துள்ளார். நெதர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 309 …

ODI WC 2023 | இங்கிலாந்து – இலங்கை இன்று மோதல்

பெங்களூரு: உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டியின் லீக் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி, இலங்கையுடன் மோதவுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இங்கிலாந்து …

ODI WC 2023 | மேக்ஸ்வெல் சாதனை சதம் – நெதர்லாந்தை 309 ரன்களில் வென்றது ஆஸ்திரேலியா

புதுடெல்லி: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 24வது லீக் போட்டியில் டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இதில், மிட்செல் …

உலகக் கோப்பையில் ஹாட்-ட்ரிக் தோல்வி: முன்னாள் வீரர்களிடம் உதவி கேட்ட பாகிஸ்தான் அணி

லாகூர்: பாகிஸ்தான் அணியை மேம்படுத்த அந்நாட்டு முன்னாள் வீரர்களின் உதவியை பெற பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் …

ரோகித் கேப்டன்சியின் ‘சிறந்த நகர்வு’ – பாகிஸ்தான் குறித்த மைக்கேல் வாகனின் கலாய் வீடியோ வைரல்

சென்னை: ‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடரில் கடந்த 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் விளையாடின. இதில் இந்தியா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்விக்கு பிறகு மிக்கி …

ODI WC 2023 | டிகாக் அதிரடி; வங்கதேசத்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

மும்பை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 23-வது போட்டியில் வங்கதேசத்தை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது தென் ஆப்பிரிக்கா. மும்பை – வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தென் …

‘ஆப்கானிஸ்தான் ஜிந்தபாத்’ – வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆப்கன் மக்கள், ரசிகர்கள்!

சென்னை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இந்த வெற்றியை உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் கொண்டாடி வருகின்றனர் ஆப்கன் மக்கள். கடந்த …

“இந்த தோல்வி எங்களுக்கு வலி கொடுக்கிறது” – பாக். கேப்டன் பாபர் அஸம்

சென்னை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி தங்களுக்கு வலி கொடுப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்துள்ளார். சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை …

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: வெற்றி பெறும் அணி அரை இறுதி வாய்ப்பை நெருங்கும்

தரம்சாலா: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. …

ODI WC 2023 | ஒருநாள் கிரிக்கெட்டில் மிக மோசமான தோல்வியை தழுவிய இங்கிலாந்து!

மும்பை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளது இங்கிலாந்து. இது ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த அணியின் மிக மோசமான …