ODI WC 2023 | இங்கிலாந்தை வீழ்த்தி ஆதிக்கத்தை தொடரும் இந்தியா: ஷமி, பும்ரா அபாரம்!

லக்னோ: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 29-வது போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்தியா. ஷமி, பும்ரா, …

லக்னோ மைதானத்தில் இங்கிலாந்துடன் இன்று மோதல் – வெற்றியை தொடரும் முனைப்பில் இந்திய அணி

லக்னோ: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ரோஹித் சர்மா …

ODI WC 2023 | வங்கதேசத்தை சாய்த்த நெதர்லாந்து: உலகக் கோப்பையில் 2-வது வெற்றி பெற்று அசத்தல்

கொல்கத்தா: வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, வரலாற்று சாதனை படைத்துள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த உலக கோப்பை தொடரின் …

ODI WC 2023 | ரச்சின் சதம் வீண் – பரபரப்பு போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

தர்மசாலா: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை ஆஸ்திரேலியா வீழ்த்தியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை …

ODI WC 2023 | இங்கிலாந்து அணியின் வீழ்ச்சி எங்கிருந்து தொடங்கியது? – ஓர் அலசல்

8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியடைந்ததை அடுத்து உலகக் கோப்பை 2023 தொடரின் ஐந்து போட்டிகளில் நான்காவது தோல்விக்கு இங்கிலாந்து சரிந்தது. இதனால் ஜோஸ் பட்லரின் அணி அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறியது. இங்கிலாந்து முன்னாள் …

ODI WC 2023 | பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா போட்டி எப்படி? – சென்னை ரசிகர்கள் கருத்து

சென்னை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி. சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை நேரில் பார்த்த …

தென் ஆப்பிரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியுடன் களமிறங்கும் பாகிஸ்தான்

சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. ஏற்கெனவே …

“ஒரே இரவில் மோசமான அணியாக மாறிவிட்டோம்” – தொடர் தோல்விகளால் கலங்கிய ஜாஸ் பட்லர்

பெங்களூரு: “ஒரே இரவில் மோசமான அணியாக மாறிவிட்டோம்” என இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 25வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இலங்கை நடப்பு …

ODI WC 2023 | சமரவிக்ரம, நிஷங்காவின் 100+ பார்ட்னர்ஷிப் – இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தியது இலங்கை

பெங்களூரு: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 25வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இலங்கை நடப்பு தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 157 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய …

ODI WC 2023 | இலங்கை அபார பந்துவீச்சு – 156 ரன்களுக்கு நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து ஆல் அவுட்!

பெங்களூரு: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 25வது லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் நடப்பு …