முக்கிய செய்திகள், விளையாட்டு ODI WC 2023 | பிரித்து மேய்ந்த பஹர் ஸமான் – ட/லூ முறையில் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்! பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் நியூசிலாந்து – பாகிஸ்தான் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் …