1975 டு 2019 | உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்ட நாயகன் விருதை வென்ற வீரர்கள்!

சென்னை: அடுத்த சில நாட்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்தச் சூழலில் 1975 முதல் 2019 வரையிலான உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற …

ODI WC 2023 | பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைப்பதில் சிக்கல்

கராச்சி: உலகக்கோப்பை தொடருக்காக இந்தியா வருவதில் பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் …

உலகக் கோப்பை | நெட்டிசன்களின் இதயங்களை வென்ற நியூசிலாந்து அணி அறிவிப்பு

வெலிங்டன்: ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான முறையில் அணியை அறிவித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக செயல்படுவார் என …

20 ஆண்டுகளுக்குப் பிறகு உலககக் கோப்பை இந்திய அணியில் இடம்பெறாத தமிழக வீரர்கள்!

சென்னை: 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீரர்கள் ஒருவரும் அங்கம் வகிக்காத இந்திய அணியை உலகக் கோப்பை தொடருக்கு அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் …

ODI WC 2023 | தோனி இல்லாத இந்திய அணியின் ஃபினிஷர் யார்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இல்லாமல் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் களம் காண்கிறது இந்திய அணி. இந்நிலையில் அவர் இல்லாத பட்சத்தில் இந்திய அணியின் ஃபினிஷர் யார் என்ற கேள்வி …

ODI WC 2023 | ஆஸ்திரேலிய அணியில் ஷான் அபாட்: புதிய நட்சத்திரம் சங்கா இல்லை!

இந்தியாவில் நடைபெறும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஷான் அபாட் இடம்பெற்றுள்ளார். சமீபமாக சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தி வரும் …

ODI WC 2023 | ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!

மும்பை: அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் அடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை …

“இந்திய மிடில் ஆர்டர் பலவீனமானது; பாகிஸ்தானுக்கே வெற்றி வாய்ப்பு” – ரஷித் லத்தீஃப்

வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் உலகக் கோப்பை எனும் பெரிய தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிதான் உலகக் கோப்பையின் சாராம்சம் போல் உயர்வு நவிற்சிகள், ஊதிப்பெருக்கல்கள், தூண்டி …