ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘ஃபர்ஹானா’ இயக்குநருடன் கைகோக்கும் அதர்வா – ‘டிஎன்ஏ’ படப்பிடிப்பு தொடக்கம் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ஃபர்ஹானா’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். அவரது இயக்கத்தில் …