முக்கிய செய்திகள், விளையாட்டு “தாத்தா, பாட்டிகள் நமது தேவதைகள்” – நியூஸி. வீரர் ரச்சின் வீடியோ வைரல் பெங்களூரு: நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திரா பெங்களூருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்றபோது நடத்தப்பட்ட சடங்குகள் குறித்து வீடியோ வைரலாகி வருகிறது. ரச்சின் ரவீந்திராவுக்கு இந்தியாதான் பூர்விகம். அவரின் தாய் – …