Lakshmi Narayana Yoga: வருகிறது லட்சுமி நாராயண யோகம்.. தொழிலில் ஜெயிக்கப்போகும் ராசிகள்

Lakshmi Narayana Yoga: வருகிறது லட்சுமி நாராயண யோகம்.. தொழிலில் ஜெயிக்கப்போகும் ராசிகள்

மேஷம்: இந்த ராசியினர் லட்சுமி நாராயண யோகத்தால் செல்வ வளத்தைப் பெறவுள்ளனர். இக்கால கட்டத்தில் தொழில்முனைவோர்கள், சிறு வியாபாரிகள், குடிசைத்தொழில் செய்பவர்கள், தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வருமானம் பெருக அதிக …