ஜோதிடம் புத்தாண்டு பலன்கள் 2024 – தனுசு ராசியினருக்கு எப்படி? தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) தன்னுடைய சொந்த காலில் நின்று சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே… நீங்கள் பிறரிடம் கைகட்டி சேவை செய்ய விரும்பாதவர்கள். …