Saturn-Venus : சனி - சுக்கிரன் சேர்க்கை.. புத்தாண்டில் வெற்றி பெறப் போகும் மூன்று ராசிகள்!

Saturn-Venus : சனி – சுக்கிரன் சேர்க்கை.. புத்தாண்டில் வெற்றி பெறப் போகும் மூன்று ராசிகள்!

ரிஷபம்   சனி, சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இரட்டிப்பு லாபம் பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வெற்றிகள் அதிகரிக்கும் …