முக்கிய செய்திகள் Neet Training : நீட் பயிற்சி.. அரசு பள்ளி மாணவர்களுக்கு 11ஆம் வகுப்பு முதல் தொடங்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்! 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நவம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை வாரத்தில் ஒரு நாள் பெயரளவில் பயிற்சி அளிக்கும் முறையை கைவிட்டு, அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தது இரு ஆண்டுகள் நீட் பயிற்சி …