முக்கிய செய்திகள், விளையாட்டு நீரஜ் சோப்ரா 88.77 மீ. ஈட்டி எறிந்து அசத்தல்: உலக தடகள இறுதிப் போட்டிக்கு டி.பி.மானுவும் தகுதி புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா 88.77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இதனால், அவர் தங்கம் …