“ `சங்கி' முதல் விஜய், அதிமுக வரை..!" – வானதியின்

மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஆனால், அ.தி.மு.க யாருடன் கூட்டணியமைத்து களமிறங்குகிறது, பா.ஜ.க யாருடன் கைகோக்கிறது என்பது இன்னும் முடிவாகவில்லை. …

Tamil News Today Live: ஈரோடு கல்லூரி மாணவிகள் சென்ற பேருந்து

கல்லூரி மாணவிகள் சென்ற பேருந்து விபத்து! ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் கல்லூரி மாணவிகள் கல்விச் சுற்றுலா சென்ற பேருந்து, புறப்பட்டு 500 மீட்டர் தூரம் மட்டுமே சென்ற நிலையில் திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. …

தாக்கிய `வாரிசு’ அரசியல்… கலைந்த பிரதமர் வேட்பாளர் கனவு –

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அடிக்கடி அணி மாறுவது வழக்கமாக நடந்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டுதான் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறி ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தார். அணிகள் மாறினாலும் முதல்வர் …

Lok Sabha Poll: `மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டி' –

லோக் சபா தேர்தலை முன்னிட்டு 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, உருவான நாள்முதல் இன்றுவரை கூட்டணிக்குள் சீட் பகிர்வு என்னவாக இருக்கும் என்பது பேசுபொருளாகவே இருக்கிறது. காரணம், இந்தியா கூட்டணியில் அங்கம் …

`என்டிஏ-வில் இருந்து வெளியேறும் கட்சிகள்’ – பவன் கல்யாண்

`ஆந்திர அரசியலை பொறுத்த வரையில் ஜெகன் தனித்தே களம் காணுவார். பாஜக-வுக்கும் ஜெகனுக்கும் பெரிய பிரச்னைகள் இல்லை. மத்தியில் பாஜகவின் அனைத்து மசோதாக்களுக்கும் ஆதரவு அளித்தவர் ஜெகன். இதனால், தேர்தலுக்கு பின், பாஜக-வுக்கு ஜெகனின் …

"NDA கூட்டணியிலிருந்து எல்லா கட்சிகளும் வெளியேறுகின்றன;

இன்னும் ஏழெட்டு மாதங்களில் வரவிருக்கும் லோக் சபா தேர்தலைச் சந்திக்க, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் இரு எதிரெதிர் துருவங்களாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதேசமயம் இந்த இரு …

ஒன் பை டூ: `தேசிய ஜனநாயக கூட்டணி அர்த்தமற்றது' என்ற

கனகராஜ், யுவராஜ் யுவராஜ், இளைஞரணித் தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ் “சற்றும் ஏற்புடைய கருத்து அல்ல. இவர்கள் அமைத்திருக்கும் ‘இந்தியா’ கூட்டணி, ஊழலின் ஒட்டுமொத்த முகமாகவே இருக்கிறது. அந்தக் கூட்டணியில் யாருக்குமே ஒருமித்த கருத்து …

“அதிமுக-பாஜக கூட்டணி முறியும் என எதிர்பார்க்கவில்லை” –

ஜி.கே.வாசன் “I.N.D.I.A கூட்டணி வலிமைபெற்று வருவதை எப்படிப் பார்க்குறீர்கள்?” “ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் இப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள், சி.பி.எம் I.N.D.I.A கூட்டணியில் நீடிக்குமா என்பது சந்தேகமாகிவிட்டது. அந்தக் கூட்டணியிலிருக்கும் கட்சிகள் மாநிலத்தில் ஒரு …

“பாஜக-வுடன் கூட்டணி கிடையாது, விலகுகிறோம்; ஏகமனதாக

இந்த நிலையில், இன்று எம்.ஜி.ஆர். மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் …

“எந்த நிபந்தனையும் இல்லை" – அமித் ஷாவை நேரில்

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கிய மதச்சார்பற்ற ஜனதா தளம் படுதோல்வியைச் சந்திக்கவே, 2024 தேர்தலிலும் தனித்துதான் களமிறங்குவோம் என்று கூறிவந்தது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நான்கு மாதங்களிலேயே, மதச்சார்பற்ற …