முக்கிய செய்திகள் Covai Car Blast: யார் இந்த முபசீரா? திமுக கவுன்சிலர் ஆனது எப்படி? என்ஐஏ சோதனைக்கு பின் என்ன சொன்னார் கணவர்! இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை முடிந்த நிலையில் முபசீரா கணவர் ஆரிஃப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான சனோஃபர் அலி யின் காய்கறி கடை …